தூஆ ஏற்க்கப்படும் 6 திக்ர்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللهُ أَحَدُ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدُهُ وَلَمْ يُولَدُ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ Al-Ikhlas (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன்ஒருவனே. (1)அல்லாஹ் (எவரிடத்தும்)தேவையற்றவன். (2)அவன் (எவரையும்)பெறவுமில்லைஎவராலும்)பெறப்படவுமில்லை.(3)அன்றியும்,அவனுக்கு நிகராக…

ஆரோக்கியம் ஓர் அருட்கொடை

ஆரோக்கியம் என்பது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையும் அமானிதமும் ஆகும். இறைவன் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளைத் தந்துள்ளான். ஓய்வு, நேரம், பொன், பொருள், உயிர் போன்ற அருட்கொடைகளில் முக்கியமாக நம்முடைய ஆரோக்கியம் இருக்கிறது. அந்த ஆரோக்கியம் உடலுக்கு இதயத்தைப் போன்றும், கண்ணுக்கு இமையைப்…

கதிஜா (ரலி)

பெண்களின் தலைவி ஹஸ்ரத் கதீஜா (ரலி) ஈருலகத் தலைவர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் ஹதீஸிற்கு ஏற்ப, அண்ணலார் (ஸல்) அவர்கள் முதலில் மணம் முடித்த மனைவி – முஃமின்களின் தாய் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் சொர்க்கத்தின் பெண்களுக்கு…

யாசின்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் யாஸீன். வல்குர்ஆனில் ஹகீம். இன்னக்க லமினல் முர்ஸலீன்; அலா ஸிறாதிம் முஸ்தகீம். தன் Zஸீலல் அznzஸிர் ரஹீம். லிதுன்திர கவ்மம் மாஉன்திர ஆBபாஉஹும் Fபஹூம் ஙாFபி -லூன். லகத் ஹக்கல் கவ்லு அலா அக்ஃதரிஹிம் Fபஹும் லாயுஃமினூன்.…

noorani qaida – நூரானி காயிதா

குர்ஆன் ஷரீப் இறைவனுடைய திருவாக்குகளின் தொகுப்பே ‘அல்குர்ஆன்’ ஆகும். இதர வேதங்களைப் போன்றில்லாமல் எக்காலத்துக்கும்நடைமுறைகளைமனுக்குலம்இத்திருமறை இறக்கப் பெற்றது திருக்குர்ஆனை ஓதும் போது இறைவன் உங்களுடன் உரையாடுகிறான். உங்களுடைய நாவுகள் அவனுடைய திருவாக்குகளை மொழி கின்றன. உங்களுக்கு உயிரூட்டிய இறைவனின் உயிரோட்டமான சொற்கள்…

313 பத்ரு சஹாபாக்கள்{ ரலியல்லாஹுஅன்ஹு}பெயர்கள்

313 பத்ரு சஹாபாக்களின் பெயர்கள் அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க பிஜாஹிக வபி ஜாஹி அஸ்மாயிக்கல் ஹுஸ்னா குல்லிஹா வபி ஜாஹி நபிய்யிக செய்யதினா வ மௌலானா வஷஃபீயினா முஹம்மதி ன்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 1 வ அபூபக்கரின் ரலியல்லாஹுஅன்ஹு 2.வ…

சூரா நூஹ் தமிழ் அரபி தமிழாக்கம்

سورة نوح بسم الله الرحمن الرحيمإِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ ) قَالَ يَسْقَوْمٍ إِنِّي لَكُمْنَذِيرٌ مُّبِينٌ أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ…

அண்ணலாரின் அரசியல்

இஸ்லாம் என்பது மதம் அல்ல; அது ஒரு மார்க்கம். வாழ்க்கை வழிகாட்டி, மதத்திற்கும் மார்க்கத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. ஆராதனைகள், வணக்க வழிபாடுகளைக் குறித்து மட்டுமே மதம் பேசும். ஆனால் மார்க்கமோ அதையும் தாண்டி வாழ்க்கைத் திட்டத்தைக் குறித்துப் பேசும். ஆகவே…

வரலாற்று நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்

பிறப்பு கி.பி.570ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 12 மக்காவில் பிறந்தார்கள். பாட்டனார் அப்துல் முத்தலிப் ‘அவர்கள் முஹம்மது’ (புகழப்பட்டவர்) என்று பெயரிட்டார். இப்பெயர் எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை. பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள்.…

இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள்

பெயர்களின் உடைய முக்கியத்துவம் இன்றைக்கு யாருக்கும் தெறிவதில்லை நாம் பெயர்கள் தவறாக வைத்தே பிள்ளைகளின் வாழ்கையை அழித்து விடுகிறோம் நபியவர்கள் கூறினார்கள் குழந்தைகளுக்கு அழகான முறையில் அர்த்த முள்ள பெயர்களை சூட்டுங்கள் பெயர் வைப்பதன் மார்க்கத் தீர்ப்பு இஸ்லாமிய கண்ணோட்டத்தில் குழந்தைக்கு…