• கன்ஜூல் அர்ஷீன் பலன்கள் அல்லாஹ்வின் சங்கை மிக்க அர்ஷில் எழுதப்பட்ட துஆ இது என்றும் எம் பெருமான் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரயில் (அலை) அவர்கள் இதை கற்றுக் கொடுத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது அஸ்மாவுல் ஹுஸ்னாவில் உள்ளவையும் அதில் இல்லாத அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் பலவும் இந்த கன்ஜுல் அர்ஷில் உள்ளது . இந்த துஆவின் மகிமை சொல்லில் அடங்காது இது மிகவும் பிரபல்யமானது இதை ஓதுபவருக்கு அறியா புறத்திலிருந்து போதுமான ரிஜ்கு வழங்கப்படும். தினமும் அதிகாலையில் ஓதினால்… Read.