நாட்டம் நிறைவேற

அரபி اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ الْمَنَّانُ يَا يَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ…

دُعَآءِ جَمِيْلَه

துஆ ஜமீல்பலன்கள் இதை வழக்கமாக ஓதி வருபவருடைய பாவங்கள் கடலின் நுரைபோல் இருந்தாலும் ஙfபூருர் ரஹீமான அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுவான்இதை வழக்கமாக ஓதி வந்தால் முகமும் உள்ளமும் அழகாகும்வாழ்வில் நிம்மதி நிலவும்இதைக் கொண்டு துஆ செய்தால் துஆ அங்கீகரிக்கப்படும் دُعَآءِ…

சலவாத்

வெள்ளிக்கிழமை ஓதும் சலவாத் தமிழ் 1 அல்லாஹும்ம சல்லி அலா நபிய்யல் உம்மி 2 அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் நபியினா முஹம்மதின் 3 அல்லாஹும்ம சல்லி சைய்யதினா முஹம்மதின் 4 அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் நபியர்ரஹ்மத்தி 5 அல்லாஹும்ம…

தேவை நிறைவேற்றப்பட 11 தஸ்பிஹ்கள்

சக்தி வாய்ந்த தஸ்பிஹ் tamil யா முஸப்பிபல் அஸ்பாபி, யா ரஹிமு யா ரஹ்மானு, யா மலிக்கு யா குத்துஸு யா ஸலாமு, அஸ்தஹஃபீருல்லாஹ ரப்பி வ அதுவ் பு இலைஹி , யாதல் ஜலாலி வல் இக்ராமி ,யாஅஐீஸூ ,யாஜப்பாரு,…

ஜும்ஆ நாளில் அல்லாஹ்விடம் கேட்கவேண்டிய பிரார்த்தனை

உடனடியாக அங்கிகரிக்கப்படும் தூஆக்கள் தமிழ் & عرب اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ الْخَيْرِ அல்லாஹூம்ம ஃப்தங்லி அபுவாப ல் ஹைர் وَأَبْوَابَ السَّلَامَةِ வ அபுவாப ஸ்ஸலாமத்தி وَأَبْوَابَ الصحة வ அபுவாப ஸ்ஸிங்ஹதி وَأَبْوَابَ النِّعْمَةِ வஅபுவாப ன்நிஹ்மத்தி…

தூஆக்கள் அங்கிகரிக்கப்படும் சூரா

பிஸ்மில்லாஹிற் றஹ்மானிற் றஹீம் 1 தூஆ சூரா கவ்ஸர் இன்னா அஃதைனா கல் கவ்ஸர் ஃபசல்லி லீ ரப்பிக வன்ஹர் இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர் சூரா இக்லாஸ் குல் ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ்ஸமத், லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்…

சூரா சஜ்தா தமிழில்

தமிழில் ஸூரா ஸஜ்தா இந்த ஸூராவை தொடர்ந்து இரவில் ஓதி வந்தால் மயக்கம், தலைவலி, காய்ச்சல் போன்ற வியாதிகள். நீங்கி விடுவதுடன் நாடிய நாட்டங்களும் நிறைவேறும். பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம் அலிப் லாம் மீம், தன்சீலுல் கிதாபி லாரைப் பீஹி…

கடன் தீர நபியவர்கள் கற்றுதந்த தூஆ

சூரா இக்லாஸ் தமிழில் குல் ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ்ஸமத், லம்யலித் வலம் யூலத். வலம் யகுல் லஹு குஃபுவன் அஹத் 100முறை ஓதவும் கடன் தீரும் ரகசிய தூஆ اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ…

முனாஜஆத்

அல்லாஹ்வின் உதவியை இறக்கும் ரகசிய முனாஜஆத் اسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ مِنْ كُلِّ ذَنْبٍ وَخَطِيئَةٍ وَأَتُوبُ إِلَيْهِ وَهُوَ حَيٌّ دَائِم قَائِمٌ لا يَفُوتوَلَا يَمُوتُ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ…

நபியவர்கள் கூறிய அமல்

எவர் ஒருவர் இந்த அமலை வியாழக்கிழமை செய்வாறே அவரின் அணைத்து தேவையும் நிறைவேற்றி தரப்படும் என்று நபியவர்கள் கூறினார்கள் அமல் 1 ரக்ஆத் சூரா கத்ர் (10)முறை உடன் சூரா இக்லாஸ் (1) 2 ரக்ஆத் சூரா ஜில்ஜால் (10) முறைஉடன்…