• ஜுமுஆ தொழுகையை முடித்தவுடன் யாருடனும் பேசுவதற்கு முன்பாக ஸூரத்துல் ஃபாத்திஹா ஏழு முறை ஸூரத்துல் இஹ்லாஸ் ஏழு முறை ஸூரத்துல் ஃபலக் ஏழு முறை ஸூரத்துந்நாஸ் ஏழு முறை ஓதுபவருக்கு அந்த ஜுமுஆ தொடுத்து மறு ஜுமுஆ வரை ஷைத்தான் மற்றும் இதர தொல்லைகளை விட்டும் பாதுகாப்பு கிட்டும். ஸூரத்துல் ஃபாத்திஹாஏழு முறை ஸூரத்துல் இஹ்லாஸ் ஏழு முறை குல் ஹூவல்லாஹூ அஹத்அல்லாஹூ ஸ்ஸமத்லம் யலித் வலம் யூலத்வலம் யகுன் லஹூ குஃபூவன் அஹத் ஸூரத்துல் ஃபலக்… Read.