• சலவாத்

    நாற்பது ஸவாத்தின் பலன்கள் சலவாத்து ஓதுவதின் மகிமைகள் சலவாத்து ஓதுவதால் மனிதர்கள் அடையும் பாக்கியங்களைப் பற்றி அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் தொகுத்துள்ள சிறப்புகள்:- 1. சலவாத்து ஓதும் அடியானின் மீது அல்லாஹு தஆலா சலவாத்து சொல்வது. 2..அவனுடைய மலக்குளும் சலவாத்து சொல்வது. 3.ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவரின் மீது சலவாத்துச் சொல்வது .4. சலவாத்து ஓதுபவரின் தவறுகளுக்கு அது பரிகாரமாக ஆவது. 5.அவருடைய அமல்களைப் பரிசுத்தப்படுத்துவது.. 6.அவருடைய அந்தஸ்துகள் உயர்த்தப்படுவது. ,7அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது.… Read.