• எனது அன்பான இஸ்லாமிய சொந்தங்களே!கேட்பது கிடைக்கும் வஜீபாக்கள் என்ற தலைப்பில்அற்புதமான ஔராதுகள் கொடுக்கப்பட்டுள்ளது முதலில் வஜீபா என்றால்இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய திரும்பத் திரும்ப சொல்லப்படும் ஒரு பிரார்த்தனை அல்லது ஒரு நினைவூட்டல் இதை தனிப்பட்ட தேவையை பூர்த்தி செய்யவும் இன்னும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளவும் பயன்படுத்தலாம் ஔராது என்றால் என்னஔராது என்பதற்கு கருவி என்றும் மனப்பயிற்சி என்றும் சொல்லப்படும் நியாயமாக ஓதி வந்தால் கஷ்டங்களை நீக்கும் கருவியாக பயன்படும் முறைப்படி ஓதி வந்தால்… Read.