
நபி யூனுஸ் (அலை) ஓதியவை
| لا إله إلا أنت سُبْحَنَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّلِمِينَ |
லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம அவர்கள் ஓதியவை
| حسبنا الله ونعم الوكيل |
ஹஸ்புனல்லாஹு நிஃமல் மவ்லா ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல்
| رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ |
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார்
| رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ |
ரப்பனா ழலம்னா அன்புஸனா வ இல்லம் தஃfபிர்லனா வதர்ஹம்னா லனகூனன்ன மின்னல்ஹாஸிரீன்
நபி அய்யூப் (அலை) அவர்கள் ஓதியவை
| رب إنِّي مسني الضر وأنت أرحم الراحمين |
ரப்பீ இன்னீ மஸ்ஸனியழ் ழுர்ரூ வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
| رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ |
ரப்பீ இன்னீ அன்ஜில்னீ முன்ஜலம் முபாரகவ் வ அன்த ஹைருல் முன்ஜிலீன்
நபி சுலைமான் (அலை) ஓதியவை
| رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَّا يَنْبَغِي لِأَحَدٍ مِّنْ بَعْدِي إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ) |
ரப்பி இங்ஃபீர்லி வஹப்லீ முல்கன் ல யன்பஙி லி அஹதிம் மின் பஹ்தி இன்னக அன்தல் வஹ்ஹாப்
| انما اسقوا بسي حسني الى الله |
இன்னமா அஸ்கூ பஸ்ஸி ஹுஜ்னீ இலல்லாஹ்
| رَبَّنَا أُنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيد الأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ |
ரப்பனா அன்ஜில் அலைனா மாஃயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதல் லி அவ்வலினா வ ஆஹிரினா வ ஆயதம் மின்க வர்ஜுக்னா வ அன்த ஹைருர் ராஜிகீன்
நபி முஸா (அலை) ஓதியவை
| رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرُ |
ரப்பீ இன்னீ லிமா அன்ஜல்த்த இலைய்ய மின் ஹைரின் fபகீர்
நபி அய்யூப் (அலை) அவர்கள் ஓதியவை
| رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِي مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا |
ரப்பி ஹ்ஃபீர்லி வலிவாலிதைய்ய வலிமன் தஹல பைதிய முஃமினன் வலில் முஃமினின வல் முஃமினாத்தி வலா தஸிதில்லாழிமின இல்லா தபாரா
நபி ஷூஅய்ப்
(அலை) ஓதியவை
| رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ |
ரப்பனா இஃப்தஹ் பைனனா வபைன கவ்மினா பில் ஹக்கி வஅன்த ஹைருல் ஃபாத்திஹின்
நபி இப்ராஹிம் (அலை) ஓதியவை
| َبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ |
ரப்பி இஜ்அல்னி முகிம ஸ்ஸலாத்தி வமின் துர்ரியத்தி ரப்பனா வத்தகப்பல் தூஆ
ரப்பனஹ்ஃபீர்லி வலி வாலிதைய்ய வலில் முஹ்மினீன யவ்ம யகுமல் ஹிஸாப்
பத்து நபிமார்கள் ஓதிய தூஆ
Leave a Reply