ஜுமுஆ தொழுகையை முடித்தவுடன் யாருடனும் பேசுவதற்கு முன்பாக
ஸூரத்துல் ஃபாத்திஹா ஏழு முறை ஸூரத்துல் இஹ்லாஸ் ஏழு முறை ஸூரத்துல் ஃபலக் ஏழு முறை
ஸூரத்துந்நாஸ் ஏழு முறை
ஓதுபவருக்கு அந்த ஜுமுஆ தொடுத்து மறு ஜுமுஆ வரை ஷைத்தான் மற்றும் இதர தொல்லைகளை விட்டும் பாதுகாப்பு கிட்டும்.
| ஸூரத்துல் ஃபாத்திஹாஏழு முறை |

| ஸூரத்துல் இஹ்லாஸ் ஏழு முறை |

குல் ஹூவல்லாஹூ அஹத்அல்லாஹூ ஸ்ஸமத்லம் யலித் வலம் யூலத்வலம் யகுன் லஹூ குஃபூவன் அஹத்
| ஸூரத்துல் ஃபலக் ஏழு முறை |

குல் அஊது பிரப்பில் ஃபலக், மின் ஷர்ரி மா கலக், வமின் ஷர்ரி காஸிக்கின் இதா வகப், வமின் ஷர்ரின் னப்ஃபாஸாத்தஃபில்உகத், வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்
| ஸூரத்துந்நாஸ் ஏழு முறை |

குல் அஊது பிரப்பின்னாஸ்,
மலிக்கின்னாஸ்,
இலாஹின்னாஸ்,
மின் ஷர்ரில் வஸ்வாஸில்ஹன்னாஸ்,
அல்லதீ யுவஸ்விஸு ஃபீஸுதூரின்னாஸ்,
மினல் ஜின்னதி வன்னாஸ்.
ஓதுபவருக்கு அந்த ஜுமுஆ தொடுத்து மறு ஜுமுஆ வரை ஷைத்தான் மற்றும் இதர தொல்லைகளை விட்டும் பாதுகாப்பு கிட்டும்.
மேலும்
| اَللهُمَّ يَا غَنِيُّ يَا حَمِيدُ يَا مُبْدِئُ ور يَا مُعِيدُ يَا رَحِيمُ يَا وَدُوْدُ أَغْنِنِي بحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَبِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ |
அல்லாஹும்ம யா ஙனிய்யு யா ஹமீது யா முப்திஉ யா முயீது யா ரஹீமு யா வதூது அங்னினீ பிஹலாலிக அன் ஹராமிக வபி fபழ்லிக அம்மன் ஸிவாக்
Leave a Reply