சொர்க்கத்தில் அல்லாஹ் ஒளித்துவைத்திருக்க கூடிய பொக்கிஷம்

Aamana rasooulu

امَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَّبِّهِ و المُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلَيكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ
لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلُ عَلَيْنَا إصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحملنا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنّا وَاغْفِرُ لَنَا وَارْحَمْنَا،
به
انت مؤلمنا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الكَفِرِينَ )

 அல்லா

English


Aaman-al-rasooulu bimaa unzila ilayhi minrabbihi wal-mu’minoona kullun-aamana billaahi wa malaa’ikatihi wa kutubihi wa rusoolihi laa nufarriqu bayna ahadin min rusoolihi wa qaaloo sami naa wa ata naa ghufraanaka rabbanaa wa ilayka I-maşeeru
Laa yukallifu Llaahu nafsan illaa wusahaa lahaa maa kasabat wa 'alayhaa maa-ktasabat Rabbanaa laa too a'khidhnaa in-naseenaa aw akhta'naa, Rabbanaa walaatahmilalaynaa işran kamaahamaltahu ‘alaalladheena min qablinaa Rabbanaa wa laa tuhammilnaa maa laa taaqata lanaa bihi, wa’aoofuannaa waghfir-lanaa warhamnaa anta mawlaanaa faanşurnaa alaa-al-qawmil-kaafireena.

தமிழ்

ஆமன ர்ரஸூலு பிமா உன்ஜில இலைஹி மிர்ரப்பிஹி வல் முஃமினின குல்லு ஆமன பில்லாஹி வமலாஈகத்திஹி வகுத்துபிஹி வருஸுலிஹி லா நுஃபர்ரிக்கு பய்ன அஹதின் மிர்ருஸுலிஹி வகாலு சமிஹ்னா வஅதஹ்னா ஹுஃப்ரானக்க
ரப்பனா வஇலைக்கல் மஷூர்அல்லா

The Messenger [Muhammad (Peace be upon him)] believes in what has been sent down to him from his Lord, and [so do] the believers. Each one believes in Allah, His Angels, His Books, and His Messengers. They say: “We make no distinction between one another of His Messengers” and they say: “We hear, and we obey. [We seek] Your Forgiveness, – our Lord, and to You is the return [of all].

Allah does not charge a soul except [wit [with that within] its capacity. It will have [the consequence of] what [good] it has gained, and it will bear [the consequence of what [evil] it has earned.

“Our Lord, do not impose blame upon us if we have forgotten or erred.

ihuiqehisdhihdhhlA

Our Lord, and lay not upon us a burden like that which You laid upon those before us. Our Lord, and burden us not with that which we have no ability to bear

. And pardon us; and forgive us; and have mercy upon us. You are our protector, so give us victory over the disbelieving people.
Ian Update

TAMIL

பலன்

துன்பங்கள் நேரும்போது இதனை 7 தடவை ஓதி துஆக் கேட்டால், துன்பங்கள் இன்ஷா அல்லாஹ் அகன்று இன்பம் உண்டாகும்.

தினமும் 40 முறை 40 நாட்களுக்கு ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் அவன் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும்.

ஒருவன் அநியாயக்கார அரசன், கெடுதல் தரும் அதிகாரி, துர்க்குணமுள்ளவன் முதலியவர்களிடம் எதன் நிமித்தமாவது போக நேர்ந்தால், இதனை ஓதிவிட்டு போகவும். இன்ஷா அல்லாஹ் அவர்கள் எவ்வித தீங்கும் இவனுக்கு செய்யமாட்டார்கள்.

இதனை வழமையாய் தினமும் ஓதி வருபவர் எப்போதும்மகிழ்ச்சியாகவே காணப்படுவார்.

யாதொரு அடிமை அல்லது வேலைக்காரன் எங்கேயாவது ஓடிப்போய் விட்டால் இதனை 40 நாளைக்கு தினமும் 10 விடுத்தம் அவன் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஓதினால் ஓடிப்போனவன், இன்ஷா அல்லாஹ் திரும்பி வந்துவிடுவான்.

போர்க்களத்திற்கு செல்லுபவர் இதனை ஓதிக் கொண்டு சென்றால், அவர் வெற்றியுடனயே திரும்பி வருவார்.

மனதில் சலிப்பு, கவலை, விசாரம் முதலியன வந்தால் இதனை ஓத் அவை பறந்தோடி விடும்.

பிரயாணம் செல்லுபவர் இதனை ஓதினால், இன்ஷா அல்லாஹ் பயணம் சிறப்பாக அமையும். அவர் ஸலாமத்தாக தமது ஊருக்கு திரும்பி வருவார்.கபுறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *