தூஆ அய்யாமுல் பீலின் பலன்கள்
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா முனவ்வரா பள்ளியில் இருக்கும் போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸூலுல்லாஹ் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு ஸலாம் சொல்லி அனுப்பி இந்த துஆவை ஹதியாவாக அனுப்பி வைத்தான் என்று சொன்னார்கள்
அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரயீலே இந்த துஆ உடைய தவாபுகளை எல்லோரும் அறிய சொல்லி காட்டுங்கள் என்று கேட்க ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் பூமியில் உண்டான மரங்கள் எல்லாம் கலமாக்கி பூமியில் உண்டான மனிதர்களும் மலக்குகளும் ஒன்று சேர்ந்து இந்த துஆவுடைய வரிசையை சிறப்பை எழுதினாலும் எழுதி முடிக்க முடியாது முஹம்மதே தங்களுடைய உம்மத்துக்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிறை 13. 14 .15.ல் நோன்பு பிடித்து இந்த துவாவை ஓதினார்களானால் அல்லாஹுத்தஆலாவிடத்தில் குர்ஆன் முழுவதுமாக ஓதி முடித்த நன்மையும் ஒரு ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மையும் கிடைக்கும் அல்லாஹுத்த ஆலா நாளை கியாமத்து நாளையில் கேள்வி கணக்கையும் சிராத் பாலம் கடப்பதையும் எளிதாக்குவான் இந்த துவாவை அர்ஷின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது அர்ஷை சுமக்கும் மலக்குகள் இந்த துஆவுடைய சக்தி கொண்டுதான் சுமக்கிறார்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த துஆவுடைய சக்தி கொண்டு தான் வானத்திலிருந்து இறங்குகிறதும் ஏறுகிறதுமாய் இருக்கிறார்கள் மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் இந்த துவாவுடைய சக்தி கொண்டு தான் மழையை இறக்குகிறார்கள் இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த துஆவுடைய சக்தி கொண்டு தான் சூர் ஊதுவார்கள் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த துஆ உடைய சக்தி கொண்டு தான் படைப்புகளுடைய உயிர்களை எல்லாம் கைப்பற்றுவார்கள் இந்த துவா சொர்க்கத்து வாசலிலும் எழுதப்பட்டிருக்கிறது அல்லாஹ் சுபஹானஹு வதஆலாவுடைய சந்தோஷம் இந்த துவாவை ஓதிய அடியானுக்கு கிடைக்கும் முஹம்மதே அல்லாஹுத்தஆலா கூறுகிறான் யாராகிலும் ஒருவன் தங்களை காண வேண்டும் என்று நினைத்து வெள்ளிக்கிழமை இரவில் இந்து துவாவை ஓதினால் திட்டமாக தங்களை கனவில் கண்டு கொள்வான் ராஜாக்கள் ஜமீன்தார்கள் தலைவர்கள் போன்றவர்களை சந்திக்கப் போகின்ற போது இந்த துவாவை ஓதிக்கொண்டு போனால் இவனை கண்டவுடன் அதிகம் பிரியம் வைப்பார்கள் அவர்களை கொண்டு தான் நினைத்த காரியம் கைகூடும் எந்த பகைவனாலும் அநியாயக்காரனாலும் திருடனாலும் இதை ஓதி வந்தவருக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது இன்னும்
இந்த துவாவை ஓதினால் அவன் அடிமைத்தனத்திலிருந்து உரிமை பெற்று விடுவான்
சோம்பேறித்தனம் உடையவன் ஓதினால் சுறுசுறுப்பு பெற்று விடுவான்
துன்பம் நீங்கி சந்தோஷம் அடைவான் நோயாளி ஓதினால் நோய் நீங்கி சுகம் அடைவான்
கடன்காரன் ஓதினால் கடன் நீங்கி வாழ்வு பெறுவான்
எந்தெந்த ஹாஜத்தை நாடி ஓதினாலும் அந்த ஹாஜத்துக்கள் நிறைவேறும்
எந்த ஒரு ஹாஜத்தும் நிறைவேற நாடி ஓதினால் தூய்மையான நியத்துடன் உடலாலும் உடையாலும் தூய்மையாய் இருந்து ஒளு செய்து கொண்டு நான்கு ரக்அத் நஃபில் தொழுது ஒவ்வொரு ரக்காஅத்திலும் ஃபாத்திஹா சூரா ஒரு முறை குல்ஹு அல்லாஹு பத்து முறை ஓதி 4 ரக்காஅத்தும் தொழுது முடித்த பிறகு இந்த துவாவை ஓதி துவா கேட்கவும் இன்ஷா அல்லாஹ் உடனே ஹாஜத்து நிறைவேற்றிக் கொடுக்கப்படும்
கியாமத்து நாளில் அவனுக்கு நரகத்தை ஹராமாக்கி வைத்து சொர்க்கத்தை இருப்பிடமாக்கி வைப்பேன் இன்னும் என்னுடைய ரஹ்மத்தை கொண்டு சொர்க்கத்தில் 30 ஆயிரம் மாளிகையை உண்டாக்குவேன் ஹுருல் ஈன்களை உண்டாக்கி வைத்து அந்த மாளிகைகளை அந்த அடியானுக்கு என்னுடைய நன்கொடையாக கொடுத்து அதில் நிரந்தரமாக வாழ செய்வேன் என்று அல்லாஹுத்தஆலா கூறினான் என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் சொல்லி முடித்தார்கள்
இந்த துவாவையும் இதன் சிறப்புக்களையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் சஹாபாக்களுக்கு சொல்லி எழுதிக் கொள்ளும்படி கூறினார்கள் அதுபோல் சஹாபாக்களும் எழுதிக் கொண்டார்கள்
உதுமான் ரலி சொல்லுகிறார்கள் ரசூல் ஸல் அவர்கள் எனக்கு இந்த துவாவை சொல்லிக் கொடுத்தார்கள் இதை பாடமாக்கி ஓதி வந்தேன் ஆதலால் எனக்கு குர்ஆன் பாடமாயிற்று
அபூபக்கர் சித்திக் ரலி சொல்கிறார்கள் நான் இந்த துவாவை ஓதினால் அன்று கனவில் ரசூல் செல் அவர்களை காண்பேன்
உமர் ரலி சொல்லுகிறார்கள் இந்த துவாவை ஓதினவன் என்னை கனவில் காண்பான் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
மேலும் இந்த துவாவை ஒருவன் ஓதினாலும் அல்லது தன்னிடத்தில் வைத்துக் கொண்டாலும் அந்த இடத்தில் வெற்றியும் அபிவிருத்தியும் பரக்கத்தும் உண்டாகும் இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த மேல் பதவி அடையலாம்
இந்த துஆவை வழக்கமாக ஓதினால் அந்த இடத்தில பரகத் பொழியும் அங்கு பிரச்சினை இருக்காது பாதுகாப்பு தரும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் துவாக்களில் ஏராளமான துவாக்கள் இருக்கின்றன எல்லா துவாக்களைப் போலும் இதனை நினைத்து விடக்கூடாது இந்த துவாவின் தகுதி என் பெயரில்
சந்தேகம் வைத்தவன் காஃபிராகி விடுவான் நஊதுபில்லாஹி மின்ஹா அப்படி எதுவும் வராமல் அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஸலாத்துன் நாரியா ஓதி இந்த அய்யாமுல் ஃபீலை தொடங்கவும்
| دُعَاءُ أَيَّام البيض |
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
بسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ اللهُمَّ اِنّي اَسْتَلْكَ بِأَسْمَائِكَ الْحُسْنَىٰ يَا اللهُ
| فَاعْلَمُ أَنَّهُ لَا إِلهَ إِلَّا اللَّهُ | يَا اللهُ |
| الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوى | يَا رَحمنُ |
| وَكَانَ اللهُ غَفُورًرَّحِيمًا | يَارَحِيمُ |
| مَالِكِ يَوْمِ الدِّينِ | يَامَلِكُ |
| لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلهِ الْوَاحِدِ الْقَهَّار | يَامَلِكُ |
| الْمَلِكُ الْقُدُّوسُ | يَا قُدُّوسُ |
| ُ فَتَعَالَ اللهُ الْمَلِكُ الْحَقُّ | يَا مُتَعَالُ |
| سَلَامٌ قَوْلًا مِّنْ رَّبِّ رَحِيمٍ | يَاسَلامُ |
| السَّلَامُ الْمُؤْمِنُ | يَا مُؤْمِنُ |
| الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ | يَا مُهَيْمِنُ |
| وَكَانَ اللهُ عَزِيزًا حَكِيمً | يَا عَزِيزُ |
| الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ | يَا جَبَّارُ يَا مُتَكَبِّرُ |
| فَتَبَارَكَ اللهُ اَحْسَنُ الْخَالِقِيْنَ | يَاخَالِقُ |
| فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ هُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ | يَابَارِئُ |
| هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِ الأَرْحَامِ كَيْفَ يَشَاء | يَا مُصَورُ |
| هُوَ الْاَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمه | يَا اول يا اخِرُ يَا ظَاهِرُ يا باطن |
| إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورُه | بَاشَكُورُ |
| وَاللهُ غَفُورٌ رَّحِيما | يَا غَفُورُ |
| وَهُوَ الْغَفُورُ الْوَدُودُه | يَا وَدُوْدُ |
| قَائِمًا بِالْقِسْطِ لا اله الاهو الْعَزِيزُ الْحَكِيمُ | يَا قَائِمُ |
| وَهُوَ الْقَاهِرُ فَوقَ عِبَادِه | يَا قَاهِرُ |
| اللَّهُ لَا اللَهُ الْأَهْوَ الْحَيُّ الْقَيُّومُ | يَاحَيُّ الْقَيُّومُ |
| َسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ | يَاسَمِيعُ |
| إِنَّ اللهَ بَصِيرٌ بِالْعِبَادِه | يَابَصِيرُ |
| وَاللهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ | يَا عَلِيمُ |
| إِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ | يَا حَلِيمٌ |
| وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ | يَا عَظِيمُ |
| وَكَانَ اللهُ عَلِيمًا حَكِيمًا | يَا حَكِيمُ |
| إِنَّ رَبِّي َغَنِيٌّ كَرِيمُ | يَا كَرِيمُ |
| قُلْ هُوَ الْقَادِرُ عَلى أَنْ تَبْعَثُ عَلَيْكُمْ | يَا قَادِرُ |
| عِنْدَ مَلِيْكَ مُقْتَدِرٍ | يَا مُقْتَدِرُ |
| إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَؤُفٌ رَّحِيما | يَاروف |
| يَالَطِيفُ إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ | يَالَطِيفُ |
| إِنَّ اللهَ كَانَ عَلِيمًا خَبِيرًا | يَا خَبِيرُ |
| لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِه يَا يُجِيبُ إِنَّ رَبِّي قَرِيبٌ تُجِيبُ | يَا قَهَّارُ |
| إِنَّ اللهَ يَبْعَثُ مَنْ فِى الْقُبُورِ | يَا بَاعِتُ |
| وَاللهُ خَيْرُ الرَّازِقِيْنَ | يا رازِقُ |
| وَلِلّهِ مِيرَاتُ السَّمَوتِ وَالْاَرْضِ | يَا وَارِتُ |
| وَلَقَدْ صَدَقَكُمُ اللهُ وَحْدَهُ | يَا صَادِقُ |
| فَاطِرَ السَّمَوتِ وَالْاَرْضِ | يَا فَاطِرُ |
| وَلَوْبَسَطَ اللهُ الرِّزْقَ لِعِبَادِة | يَا بَاسِطُ |
| إِنَّ اللهَ قَوِيٌّ عَزِيزٌ | يَا قَويُّ |
| وَاللهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيد | يَاشَهِيدُ |
| إِنَّهُ هُوَ يُبْدِى وَيُعِيدُه | يَا مُبْدِى |
| إِنَّ اللهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابِه | يَا رَزَّاقُ |
| إِنَّ اللهَ تَوَّابُ حَكِيم | تَاتَوَّابُ |
| اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ | يَا وَهّابُ |
| يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِه | يَا جَلِيلُ |
| فَاصْبِرْ صَبْرًا جَمِيْلاه | يَا جَمِيْلُ |
| وَكَفَى بِاللَّهِ وَكِيلًاه | يَا وَكِيلُ |
| وَقَدْ جَعَلْمُ الله عَلَيْكُمْ كَفِيْلاه | يَاكَفِيلُ |
| وَكَفَى الله المُؤمِنِينَ القِتال | يَا كَافِي |
| وَهُوَ الْوَلِي الْحَمِيدُه | يَا وَليُّ |
| انَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ | يَا عَلِيُّ |
| فَتَبَارَكَ اللهُ رَبُّ الْعَالَمِينَ | يَارَبُّ |
| وَاللهُ الْغَنِيُّ وَاَنْتُمُ الْفُقَرَاءه | يَاغَنِيُّ |
| وَكَانَ اللهُ شَاكِرًا عَلِيمًا | يَا شَاكِرُ |
| إِنَّ رَبَّكَ هُوَ الْخَلاقُ الْعَلِيمُ. | يَاخَلاقُ |
| اللَّهُ نُورُ السَّمَوتِ وَالْأَرْضِ | يَانُورُ |
| وَاللهُ يُحِبُّ الْمُحْسِنِينَ | يَامُحْسِنُ |
| وَاللهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ | يَاقَدِيرُ |
| والله دو الفضل العظيم | يَا مُفَصِّلُ |
| وَيُمَ نِعْمَتَهُ عَلَيْكَ | يَا مُتِمُّ |
| وَتُعِزُّ مَنْ تَشَاءُ يَا مُذِلٌ وَتُذِلُّ مَنْ تَشَاءُ | يَامُعِزُّ |
| رَفيعُ الدَّرَجَاتِ ذُوا الْعَرْشِ | يَا رفيع |
| مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ | يَاشَفِيحُ |
| إِ نَّ اللهَ كَانَ عَلِيًّا كَبِيرًا | يَاكَبِيرًا |
| فَتَعَالَ اللهُ الْمَلِكُ الْحَقُّ | يَاحَقُ |
| إنَّهُ هُوَ البَرُّ الرَّحِيمُه | يَابَرُّ |
| وَالشَّفْعِ وَالْوَتْرِ | يَاوِتْرُ |
| إِنَّهُ كَانَ غَفَّارًا | يَاغَفَّارُ |
| وَاَنْتَ خَيْرُ الْغَافِرِينَ | يَا غَافِرُ |
| تَنْزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدِه | يَا حَمِيدُ |
| بَلِ اللهُ يَمَنَّ عَلَيْكُمْ عَنْ هَدَيكُمْ لِلْإِيْمَانِ | يَامَنَّانُ |
| وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ | يَا بَاقِي |
| فَاللَّهُ خَيْرُ خَافِظًا | يَا حَافِظُ |
| إِنَّ رَبِّي عَلَى كُلِّ شَيْءٍ حَفِيظٌ | يَا حَفِيْظُ |
| قُلْ هُوَ اللهُ اَحَدُ | يَا أَحَدُ |
| يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ | يَا مُدَبِّرُ |
| إِنَّ اللهَ هُوَ الرَّزَّاقُ ذُوالْقُوَّةِ المَتِينُ | يَامَتِينُ |
| وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلى صِرَاطٍ مُسْتَقِيمٍ | يَا هَادِي |
| بَدِيعُ السَّمَوتِ وَالْاَرْضِ | بَابَدِيعُ |
| عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمنُ الرَّحِيمُ | يَا عَالِمُ |
| وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيمُ | يَا فَتاحُ |
| إِنَّ اللهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ رَقِيْبًا | يَارَفِيْبُ |
| وَاللهُ مِن وَرَابِهِمْ يُحيط | يَا يُحِيطُ |
| وَاللهُ يَفْضِي بِالْحَقِّ | يَا فَاضِي |
| قُلْ هُوَ اللهُ اَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدُ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا اَحَدُ | يَا صَمَدُ |
| وَكَانَ اللهُ عَلى كُلِّ شَيْءٍ حَسِيبًا | يَا حَسِيْبُ |
| نِعْمَ المَولى وَنِعْمَ النَّصِيرُ | يَانَاصِرُ |
| وَكَانَ اللهُ وَاسِعًا حَكِيمًا | يَا وَاسِعُ |
| عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الكَبِيرُ الْمُتَعَالِ حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيلُ وَنِعْمَ الْمَوْلى وَنِعْمَ النَّصِيرُ عُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا حَوْلَ | يَا مُتَعَالِ |

Leave a Reply