துஆ ஜமீல்பலன்கள்
இதை வழக்கமாக ஓதி வருபவருடைய பாவங்கள் கடலின் நுரைபோல் இருந்தாலும் ஙfபூருர் ரஹீமான அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுவான் இதை வழக்கமாக ஓதி வந்தால் முகமும் உள்ளமும் அழகாகும் வாழ்வில் நிம்மதி நிலவும் இதைக் கொண்டு துஆ செய்தால் துஆ அங்கீகரிக்கப்படும்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
يَا قَرِيبُ يَا اللهُ يَا جَمِيلُ يَا اللهُ يَا مُجِيبُ يَا اللَّهُ يَا عَجِيبُ يَا اللَّهُ يَا مَعْرُوفُ يَا اللَّهُ يَا رَءُوفُ يَا اللَّهُ يَا دَيَّانُ يَا اللَّهُ يَامَنَّانُ يَا اللَّهُ يَا سُلْطَنُ يَا اللَّهُ يَا بُرْهَانُ يَا اللَّهُ يَا مُحْسِنُ يَا اللَّهُ يَا مُسْتَعَانُ يَا اللَّهُ يَا رَحْمَنُ يَا اللهُ يا مُتَعَالى يَا اللَّهُ يَا حَلِيمُ يَا اللهُ يَا رَحِيمُ يَا اللَّهُ يَا كَرِيمُ يَا اللَّهُ يَا عَلِيمُ يَا اللهُ يَا مَجِيدُ يَا اللَّهُ يَا جَلِيلُ يَا اللهُ يَا مُقْتَدِرُ يَا اللهُ يَا حَكِيمُ يَا اللَّهُ يَا غَفَّارُ يَا اللَّهُ يَا غَفُورُ يَا اللَّهُ يَا رَافِعُ يَا اللَّهُ يَا مُبْدِى يَا اللَّهُ يَا خَبِيرٌ يَا اللَّهُ يا شَكُورُ يَا اللَّهُ يَا سَمِيعُ يَا اللَّهُ يَا بَصِيرُ يَا اللَّهُ يَا آخِرُ يَا اللَّهُ يَا اَوَّلُ يَا اللَّهُ يَا بَاطِنُ يَا اللهُ يَا ظَاهِرُ يَا اللَّهُ يَا سَلَامُ يَا اللَّهُ يا قدوسُ يَا اللَّهُ يَا عَزِيزُ يَا اللَّهُ يَا مُهَيْمِنُ يَا اللَّهُ يَا خَالِقُ يَا اللَّهُ يا مُتَكَبَرُ يَا اللَّهُ
يَا مُصَوِّرُ يَا اللَّهُ يَا بَارِئُ يَا اللَّهُ يَا حَيُّ يَا اللَّهُ يَا جَبَّارُ يَا اللَّهُ يَا قَابِضُ يَا اللَّهُ يَا قَيُّومُ يَا اللَّهُ يَا مُذِلُّ يَا اللَّهُ يَا بَاسِطُ يَا اللَّهُ يَا شَهِيدُ يَا اللهُ يَا قَوَى يَا اللَّهُ يَا مَانِعُ يَا اللهُ يَا مُعْطِي يَا اللَّهُ يَا رَافِعُ يَا اللَّهُ يَا خَالِصُ يَا اللَّهُ يَا كَفِيلُ يَا اللَّهُ يَا وَ كِيلُ يَا اللَّهُ
يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا اللهُ
يَا صَبُورُ يَا اللَّهُ يَارَشِيدُ يَا اللَّهُ
يَا فَتَّاحُ يا الله لا إلهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّلِمِينَ وَصَلَّى اللهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ وَ أَصْحَابِة أَجْمَعِينَ بِرَحْمَتِكَ يَا رَحمَ الرَّحِمينَ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
யா ஜமீலு யா அல்லாஹ் யா கரீபு யா அல்லாஹ் யா அஜீபு யா அல்லாஹ் யா முஜீபு யா அல்லாஹ் யா ரஊfபு யா அல்லாஹ் யா மஃரூfபு யா அல்லாஹ் யா மன்னானு யா அல்லாஹ் யா தைய்யானு யா அல்லாஹ் யா புர்ஹானு யா அல்லாஹ் யா சுல்தானு யா அல்லாஹ் யா முஸ்தஆனு யா அல்லாஹ் யா முஹ்ஸினு யா அல்லாஹ் யா முதஆலி யா அல்லாஹ் யா ரஹ்மானு யா அல்லாஹ் யா ரஹீமு யா அல்லாஹ் யா ஹலீமு யா அல்லாஹ் யா அலீமு யா அல்லாஹ் யா கரீமு யா அல்லாஹ் யா ஜலீலு யா அல்லாஹ் யா மஜீது யா அல்லாஹ் யா ஹகீமு யா அல்லாஹ் யா முக்ததிரு யா அல்லாஹ் யா ஙfபூரு யா அல்லாஹ் யா ஙfப்பாரு யா அல்லாஹ் யாமுப்திஉ யா அல்லாஹ் யா ராfபிஉ யா அல்லாஹ் யா ஷகூரு யா அல்லாஹ் யா ஹபீரு யா அல்லாஹ் யா பஸீரு யா அல்லாஹ் யா ஸமீஉ யா அல்லாஹ் யா அவ்வலு யா அல்லாஹ் யா ஆஹிரு யா அல்லாஹ் யா ழாஹிரு யா அல்லாஹ் யா பாதினு யா அல்லாஹ் யா குத்தூஸு யா அல்லாஹ் யா ஸலாமு யா அல்லாஹ் யா மஹைமினு யா அல்லாஹ் யா அஜீஜு யா அல்லாஹ் யா முதகப்பிரு யாஅல்லாஹ் யாஹாலிகு யா அல்லாஹ் யா பாரிஉ யா அல்லாஹ் யா முஸவ்விரு யா அல்லாஹ் யா ஜப்பாரு யா அல்லாஹ் யா ஹைய்யு யா அல்லாஹ் யா கைய்யூம் யா அல்லாஹ் யா காபிலு யா அல்லாஹ் யா பாஸிது யா அல்லாஹ் யா முதில்லு யா அல்லாஹ் யா கவிய்யு யா அல்லாஹ் யா ஷஹீது யா அல்லாஹ் யா முஃதீ யா அல்லாஹ் யா மானிஉ யா அல்லாஹ் யா ஹாலிகு யா அல்லாஹ் யா ராfபிஉ யா அல்லாஹ் யா வகீலு யா அல்லாஹ் யா கfபீலு யா அல்லாஹ் யாதல்ஜலாலி வல் இக்ராமி யா அல்லாஹ் யா ரஷீது யா அல்லாஹ் யா ஸபூரு யா அல்லாஹ் யா fபத்தாஹு யா அல்லாஹ்
லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன் வஸல்லல்லாஹு தஆலா அலா ஹைரி ஹல்கிஹி முஹம்மதிவ் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயீன் பிரஹ்மதிக யா அர்ஹமர் ராஹிமீன்
Leave a Reply