அல்லாஹ்வின் சங்கை மிக்க அர்ஷில் எழுதப்பட்ட துஆ இது என்றும் எம் பெருமான் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரயில் (அலை) அவர்கள் இதை கற்றுக் கொடுத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது அஸ்மாவுல் ஹுஸ்னாவில் உள்ளவையும் அதில் இல்லாத அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் பலவும் இந்த கன்ஜுல் அர்ஷில் உள்ளது .
இந்த துஆவின் மகிமை சொல்லில் அடங்காது இது மிகவும் பிரபல்யமானது இதை ஓதுபவருக்கு அறியா புறத்திலிருந்து போதுமான ரிஜ்கு வழங்கப்படும்.
தொழிலிலும் வியாபாரத்திலும் லாபம் தரும் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும் இதை ஓதும் வீட்டில் வறுமை வராது கடன் இருக்காது நோய் மனக்கவலை இருக்காது செய்வினை சூனியம் ஜின் ஷைத்தான் போன்ற தீங்குகள் நெருங்காது.
தொடர்ந்து ஏழு நாள் ஓதினால்
பணத்தேவை பூர்த்தியாகும் பரகத்தும் நிம்மதியும் நிலவும்
இதை வழமையாக ஓதி வருபவருடைய முகம் மறுமைநாளில் பூரண சந்திரனை விட பிரகாசமானதாக இருக்கும் ஆயிரக்கணக்கான வானவர்கள் அவரை செல்வாக்கோடும் கண்ணியத்தோடும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்கள்
دُعاءکَنْجُ العٙرْشْ
بسمِ اللهِ الرَّحمنِ الرَّحِيم
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْعَزِيزِ الْجَبَّارِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الرَّءُوفِ الرَّحِيمِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْغَفُورِ الرَّحِيمِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْكَرِيمِ الحَكِيمِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْقَوِيِّ الْوَفِي
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ اللطِيفِ الْخَبِيْرِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الصَّمَدِ الْمَعْبُودِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْغَفُورِ الْوَدُودِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْوَكِيلِ الكَفِيلِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الرَّقِيبِ الْحَفِيظ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الدَّائِمِ الْقَائِمِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْمُحْيِ الْمُمِيتِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْحَيِّ الْقَيُّوْمِ
لا إله إلا الله سُبْحَانَ الْخَالِقِ الْبَارِيُّ
لا إله إلا الله سُبْحَانَ الْعَلِيِّ الْعَظِيمِ
لا إله إلا الله سُبْحَانَ الْوَاحِدِ الْأَحَدِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْمُؤْمِنِ الْمُهَيْمِنِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْحَسِيبِ الشَّهِيدِ
لا إلهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْحَلِيمِ الْكَرِيمِ
لا إله إلا الله سُبْحَانَ الْأَوَّلِ الْقَدِيمِ
لا إلهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْأَوَّلِ الْآخِرِ
لا إله إلا الله سُبْحَانَ الظَّاهِرِ الْبَاطِنِ
لا إله إلا الله سُبْحَانَ الْكَبِيرِ الْمُتَعَالِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ القَاضِي الْحَاجَاتِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الرَّحْمَنِ الرَّحِيمِ
لا إلهَ إِلَّا اللهُ سُبْحَانَ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْبُرْهَانِ السُّلْطَانِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ السَّمِيعِ الْبَصِيرِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْوَاحِدِ الْقَهَّارِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْعَلِيمِ الْحَكِيمِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ السَّيَّارِ الْغَفَّارِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الرَّحْمَنِ الدَّيَّانِ
لا اله الا اللهُ سُبْحانَ الْكَبِيرِ الْأَكْبَرِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْعَلِيمِ الْعَلَّامِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ السَّافِي الْكَافِي
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الْعَظِيمِ الْبَانِي
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ الصَّمَدِ الْأَحَدِ
لا إِلَهَ إِلَّا اللهُ سُبْحَانَ رَبِّ السَّمَوَاتِ وَالْأَرْضِ
Leave a Reply